ஸ்குவாஷ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சௌரவ் கோசல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இன்சியான், செப். 22-
17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஸ்குவாஷ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவிற்கான அரை இறுதிப் போட்டி நடைபெற்றது.
ஒரு அரைஇறுதிப்போட்டியில் இந்திய வீரர் சௌரவ் கோசல், மலேசியாவைச் சேர்ந்த ஆங் பெங் ஹீ என்பவரை எதிர்கொண்டார். இதில் கோசல் 11-9, 11-4, 11-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் சோகல் வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment